Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ... வெங்கடகிரி போலேரம்மன் கோயில் திருவிழா கோலாகலம் வெங்கடகிரி போலேரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்., 26ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்., 26ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 செப்
2022
12:09

பழநி: பழநி மலை கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் செப்.26 முதல் அக்.4 வரை நவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் செப்., 26ல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.


நவராத்திரி விழாவில், 9 நாட்களும் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம்உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். ஒன்பதாம் நாளான அக்., 4ல் மலைக்கோயிலில் பகல் 1:30 மணிக்கு . சாயரட்சை பூஜை நடைபெறும். அதன் பின் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை அடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அதன்பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். இணை ஆணையர் நடராஜன் தலைமையில் கோயில் நிர்வாகம் விழா ஏற்பாடுகள் நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar