Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் பள்ளபட்டி முத்தாலம்மன் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா துவக்கம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாநந்தியில் இருந்து வரசித்தி விநாயகருக்கு பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
மகாநந்தியில் இருந்து வரசித்தி விநாயகருக்கு பட்டு வஸ்திரம்

பதிவு செய்த நாள்

16 செப்
2022
10:09

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர  பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று மகாநந்தி  தேவஸ்தானம் சார்பில் மகாநந்தியில் இருந்து ஸ்ரீ  விநாயகர் சாமிக்கு பட்டு வஸ்திரங்களையும் பூஜை பொருட்களையும் மகாநந்தி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்வர ரெட்டி ஆகியோர் காணிப்பாக்கம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபுவிடம் வழங்கினர். முன்னதாக இவர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். பின்னர் இவர்களை  பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் பிரசாதங்களையும் சாமி படத்தையும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அதிகாரிகள் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar