Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயிலில் ... மழை வேண்டி பழங்குடி மக்கள் நுதன முறையில் பூஜை மழை வேண்டி பழங்குடி மக்கள் நுதன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி அருகே கோவில் கலசங்கள், உண்டியல் திருட்டு; போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2022
02:09

திட்டக்குடி: திட்டக்குடி அருகே எழுத்தூர் செல்லியம்மன் கோவில் கலசங்கள், அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் கோபுரத்தில் இருந்த கலசம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கலசங்கள், கோவிலில் இருந்த ஒரு செம்பு குடம், பித்தளை தட்டு ஆகியவை நேற்று திருடுபோயிருந்தது தெரிந்தது. இதேபோல் ஏரியின் தெற்குபக்கம் உள்ள அய்யனார் கோவில் முன்பிருந்த திரிசூலத்தைப் பிடுங்கி, அதன் மூலம் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். காலையில் அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அய்யனார் கோவில் சிசிடிவி கேமரா ஒயரையும், திருடர்கள் அறுத்துவிட்டுச்சென்றிருந்தனர். திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் அடுத்தடுத்து கோவில் கலசங்கள், உண்டியல் திருட்டு நடப்பது அதிகரிப்பதால் திருடர்களைக்கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar