Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திட்டக்குடி அருகே கோவில் கலசங்கள், ... அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் புரட்டாசி​ பொங்கல் விழா அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி பழங்குடி மக்கள் நுதன முறையில் பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை வேண்டி பழங்குடி மக்கள் நுதன முறையில் பூஜை

பதிவு செய்த நாள்

22 செப்
2022
02:09

சத்தியமங்கலம்: மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் மலைகிராம பழங்குடி மக்கள் மழை வேண்டி நுதன முறையில் பூஜை செய்து ஊரை சுற்றி வலம் வந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை அடுத்துள்ளது அரிகியம் மலைகிராமம்.250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரை சுற்றிலும் உள்ள நிலங்கள் பெரும்பாலானவை வானம் பார்த்த மானாவாரி பூமிகள் தான் .ராகி,சோளம்,குச்சிக்கிழங்கு,போன்றவை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சோளம்,அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.கடந்த 1மாதமாக மழை இல்லாததால் சோளப்பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது.இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

இங்குள்ள ஊராளி எனும் பழங்குடி மக்கள் பாரம்பரியமாக மழை இல்லாத காலத்தில் அனைத்து பெண்களும் ஒன்று கூடி வீடுவீடாக சென்று ராகி மாவு சேகரித்து மாரியம்மன் கோவிலில் கூழ்காய்ச்சி பூஜை செய்து வெள்ளை சீலை உடுத்திய பெண் தலையில் ஆறிய கூழை வைத்து ஊரை சுற்றியும் வலம் வந்து , கரண்டியில் கூழைஎடுத்து பின்னால் வரும் பெண்கள் மீது ஊற்றி விளையாடுவார்கள். இதேபோல் மழைவேண்டி நுதன முறையில் ராகி கூழ் ஊற்றினர்.இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar