Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

26 செப்
2022
08:09

கும்பகோணம்: அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சபாண்டவர்களும், இராவணன் மகன் மேகநாதனும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். எட்டுத்திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோவிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் புரட்டாசி, மகாளய அமாவாசையான நேற்று ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஜபம் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரம் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து நிகும்பலா யத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar