Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நவராத்திரி ஏழாம் நாள் : சரஸ்வதி ... சங்கர நாராயணர் கோயிலில் சிறப்பு பூஜை சங்கர நாராயணர் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ கருட சேவை
எழுத்தின் அளவு:
தென் திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ கருட சேவை

பதிவு செய்த நாள்

02 அக்
2022
07:10

மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி கோவிலில், நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவில், நேற்று கருட வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினர்.

சிறுமுகை ஆலங்கொம்பு அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, தென் திருமலையில் தென் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழா,  கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறு வருகிறது. நேற்று இரவு, 8:30 மணிக்கு கருட வாகனத்தில்  மலையப்ப சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்த பின்பு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை அனுமந்த வாகனத்தில்  திருவீதி உலாவும், மாலையில் தங்க ரதத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. அக்., 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேருக்கு எழுந்தருகிறார்.  அதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கே.ஜி., குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன், மற்றும் கே.ஜி. டெனிம், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar