Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... மலையரசன் கோயில் சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம்
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம்

பதிவு செய்த நாள்

02 அக்
2022
06:10

மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் சுவாசினி பூஜை, மரங்களுக்கு செய்யப்படும் விருட்ச பூஜை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600ஆண்டுகள் பழைமை வாய்ந்த சைவ ஆதீன மடாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பழைமையான அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா ( பதினெட்டு கைகளுடன் கூடிய) அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு, 9 நாட்கள் நடைபெறும் சதசண்டி மகாயாகம் கடந்த 23ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நவசண்டி யாகம், நான்கு வேதங்கள் ஓதுதல், , நவ விளக்கு பூஜை, உள்ளிட்டவை நடைபெற்றன.  இன்று, மரங்களுக்கு செய்யப்படும் விருட்சபூஜை, குழந்தை, குடும்பப்பெண்மனி, பிரம்மச்சாரி ஆகியோருக்கு தனித்தனியே கன்னியா பூஜை சுவாசினி பூஜை, கோபூஜை, குதிரைக்கு செய்யப்படும் அஸ்வ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்தனர். தேவார பதிகங்கள் ஓதப்பட்டன. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27வது குருமஹா சன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க கொடிமரம் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar