Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மலையில் தங்க ... சயன அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் சயன அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்கரத்துடன் 7வது நாள் ‘சக்தி கொலு
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் கம்பாநதி அலங்கரத்துடன் 7வது நாள் ‘சக்தி கொலு

பதிவு செய்த நாள்

03 அக்
2022
06:10

வடபழநி : வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் ஏழாம் நாளான நேற்று, கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார்.வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

நேற்று, கம்பாநதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். விழாக்களின் போது எந்த பலனும் எதிர்பார்க்காமல் கோவில் முழுவதும் கோலமிடும், ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுண்டேஷனை சேர்ந்தவர்கள், சக்தி கொலுவின் ஏழாம் நாள் விழாவை குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தனர். நேற்று காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும் உற்சவருக்கும் ஏகதின லட்ச்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.நேற்று இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar