Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் விழா ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

05 அக்
2022
08:10

கோவை : சரஸ்வதி பூஜையான நேற்று தமிழ்நாட்டின் இரண்டாவது கேந்திரமான கோவை மாதா ஸ்ரீசரஸ்வதி அம்மன் கோவிலில் தாயார் வெண்ணிற பட்டுபுடவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் நடைபெறும். என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் கோவை வைசியாள் வீதியிலுள்ள வசாவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சரஸ்வதி அலங்காரத்தில் கன்னிகாபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar