Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இன்மையில் நன்மை தருவார் ... பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

பதிவு செய்த நாள்

05 அக்
2022
11:10

திருப்பூர்: திருப்பூர் கோவில்களில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமி அன்று, குழந்தைகளுக்கு எழுத்தறிவுக்கும் வித்யா ரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நடந்த அந்நிகழ்ச்சியில், குழந்தைகளின் நாக்கில் தேன் தொட்டு வைத்து, தங்க ஊசியால் "ஹரி ஓம் நமக என எழுதப்பட்டு, அரிசியில் குழந்தைகள் கை பிடித்து, "அ எழுதப்பழக்கி விடப்பட்டது. இதையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 6.00 முதல் நடந்த இந்நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் நடந்தது. பங்கேற்றவர்களுக்கு, சிலேட், பென்சில், வாய்ப்பாடு, புத்தக பை ஆகியவை வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar