கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாராஷ்டிராவில் விஜயதசமியன்று வன்னி மரத்தை வழிபடுவர். அதன் இலைகளால் அம்பிகையை பூஜிப்பர். இந்த மரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். வன்னி இலைகளை பெரியவர்களின் காலடியில் வைத்து வணங்கி அவர்களின் ஆசியை இளைஞர்கள் பெறுவர். இதனால் செல்வ வளம் பெருகும்.