Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ... சாம்பவர்வடகரை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காகன்னை ஈஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2012
12:08

பெரம்பலூர்: எளம்பலூர் பிர ம்மரிஷிமலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காக ன்னை ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரம்பலூரை அடுத்த எளம்பலூரில் பிரசித்திப்பெற்ற பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், 75 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள காகன் னை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஜூலை 8ம் தேதி விமர்சையாக நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டலாபிசேக விழாவை முன்னிட்டு தினமும் மாலை நேரத்தில் 210 சித்தர்கள் யாகமும், அன்னதானமும் நடந்தது. மண்டலாபிசேக நிறைவு விழா அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி முன்னிலையில் நேற்று நடந்தது. விழாவில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளை சேர்ந்த குருகடாட்சம் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இதை முன்னிட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு 600க்கு ம் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பேனா, 200க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானங்களும் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை ராஜ்குமார் சுவாமிகள், இயக்குனர் ரோகிணி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை காண, திரண்ட பக்தர்கள் டிக்கெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar