Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி ... சொல்லாத நாளில்லை சுடர்விடும் வடிவேலா... கந்தசஷ்டி விரத நாளான இன்று படித்தால் நன்மை சேரும்! சொல்லாத நாளில்லை சுடர்விடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தாயிடம் வேல் பெற்ற முருகன்: இன்று சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் தாயிடம் வேல் பெற்ற முருகன்: இன்று சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

30 அக்
2022
08:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று நடைபெறும் சூரசம்ஹார லீலைக்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கோயில் கம்பத்தடி மண்டபத்தில் ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் நேற்று மாலை சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். வேல் வாங்குதல்: மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு பூஜை நடந்தது. கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்த நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் சென்று கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமியின் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

இன்று சூரசம்காரம்: மாலை 5:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் சொக்கநாதர் கோயில் முன்பு சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். மாவிளக்கு விரதம்: கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் நாளை விரதத்தை முடித்துக் கொள்வர். அதற்கு முன்னதாக திருவிழாவில் ஐந்தாம் நாளான இன்று மாவு விரதம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் நேற்று பச்சரிசியில் மாவு இடித்து அதில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.

சித்தி விநாயகர் கோயில்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினம் சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை நடக்கிறது. இன்று மாலை அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி முடிந்து கோயில் வளாகத்தில் சூரசம்காரம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar