Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடிநீர் ... ராகவேந்திர மடத்தில் ராதா கார்த்திக துளசி தாமோதர விவாஹம் நிகழ்ச்சி ராகவேந்திர மடத்தில் ராதா கார்த்திக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நவ.,8ல் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நவ.,8ல் கோயில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

06 நவ
2022
10:11

பழநி: பழநி மலைக்கோயிலில் நவ.,8, சந்திர கிரகணத்தன்று மதியம் 2:30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழநியில் நவ.,8 அன்று சந்திர கிரகணம் மாலை 5:47 மணிக்கு துவங்கி மாலை 6:26 மணி வரை நடைபெற உள்ளது. பழநி மலைக்கோயிலில் மதியம்12:00 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெறும். மதியம் 2:30 மணிக்கு பழநி மலைக்கோயில், அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும். அதன்பின் சந்திர கிரகணம் முடிவுற்று மாலை 7:00 மணிக்கு மேல் சம்ரோக்சன பூஜையும், தொடர்ந்து சாயரட்சை பூஜையும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெறும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 11:30 மணிக்கு மேல் படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவற்றில் மலைக்கோயில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar