Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பங்குத் திருவிழாவையொட்டி திவ்ய ... பெருமாள் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வித்யா கணபதி கோவில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2012
10:08

சேலம்: கருப்பூர், கரும்பாலை வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு மேல் மகா ÷ஷாடச கணபதி ஹோமம், கோபூஜையுடன் விழா துவங்கியது. மாலை 6 மணியளவில் விநாயகர் வழிபாடு, புஷ்பயாகம், முதற்கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில், விநாயகர் வழிபாட்டுடன் இரண்டாம் கால யாகபூஜை, மூலமந்திர ஹோமம், அபிஷேகம் கண்திறப்பு நிகழ்ச்சியும், மாலை 6 மணியளவில் மங்கள இசையுடன் மூன்றாம் காலயாக பூஜை, மூலிகை ஹோமம், திரவிய ஹோமம், ஹோம யாகபூஜை வழிபாடுகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் வித்யாகணபதி பிரதிஷ்டை செய்து,மூன்றாம் காலயாக பூஜை நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு, மேல் நான்காம் காலயாக பூஜை, யாக வேள்வி, திருமுறை பாராயணம், மங்கள இசை நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை 9.15 மணியளவில் கோபுர மகா கும்பாபிஷேக விழாவும், 9.30 மணிக்கு வித்யகணபதிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. காலை 9.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு தீபதரிசனம் முடிந்ததும், கோபூஜை செய்து, அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எஸ்.ஆர்.எம்., நர்சரி, பிரைமரி பள்ளி சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar