Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டத்து காளியாதேவி கோவிலில் ... மூணாறில் திருக்கார்த்திகை திருவிழாவுக்கு தயாராகும் கோயில் மூணாறில் திருக்கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
அன்னூர் அம்மன் கோவில்களில் அமாவாசை வழிபாடு

பதிவு செய்த நாள்

23 நவ
2022
04:11

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அமாவாசையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கார்த்திகை மாத அமாவாசையான இன்று அன்னூர், ஓதிமலை ரோட்டில் உள்ள பழமையான பெரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாரியம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் உட்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar