Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீரடி சாய்பாபா கோயில் வருடாபிஷேக ... ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு வஞ்சிநகரில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2022
03:11

மேலுார்: மேலுார் வஞ்சிநகரத்தில் கற்சிலைகள், கோயில், துாண்களில் பிராமிய வட்ட எழுத்துக்கள் காணப்படுவதால் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வரலாற்று பின்னணியை வெளிக்கொணர வேண்டும்.

வஞ்சிநகரம் ஊராட்சி கள்ளங்கரடு எனும் இடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியாக உள்ளது. மழைக்கு கற்சிலை வெளியே தெரியவே பக்தர்கள் தோண்டினர். நந்தி சிலை, சிவலிங்கம், பீடம் கண்டெடுக்கப்பட்டன. பழனிச்சாமி: 300 ஏக்கர் பரப்பளவில் 10 ஏக்கர் பரப்பளவில் கள்ளன்கரடு பகுதி ஒரு பெரிய நகரமாக இருந்தது. அது அழிந்து போனதற்கான அடையாளங்கள் மற்றும் 700 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1223ல் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களை அங்குள்ள அகிலாண்டேஸ்வரி அகளங்கேஸ்வரர் கோயில் பிராமிய எழுத்துக்களால் ஆன கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. முகலாய பேரரசுகள் படை எடுத்து வரும்போது இப் பகுதி அழிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். எனவே இப்பகுதியை தொல்லியல்துறையினர் அகழ்வாராய்ச்சி செய்து புதைந்து கிடக்கும் வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar