Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்மலை ராக்காயி அம்மன் கோயிலில் ... ராஜகோபால சுவாமி கோவிலில் ஸம்ப்ரோக்ஷண ஓராண்டு நிறைவு பூஜை ராஜகோபால சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 டிச
2022
11:12

தக்கலை: கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் உலக நன்மைக்காக வேண்டி பத்ரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி ஆனந்தேஸ்வரபட் தலைமையில் மகாகணபதி ஹோமம், மகா சண்டிகாஹோமம், நவக்கிரக ஹோமம், வைஷ்ணவி சாந்தி பூஜை ஹோமம் ஆகியவை நடந்தன. இந்த பூஜையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகர் கோவில் எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி, மாவட்ட பா.ஜ., தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் ரமேஷ், தொழில் பிரிவு செயலாளர் மணி, மாநில குழு உறுப்பினர் கோபகுமார், வழக்கறிஞர் வேலுதாஸ், தொழிலதிபர் விஜி மற்றும் ஆலய நிர்வாகிகள், ஊர்மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் மேல் சாந்தி கமுக்கரை சதீஷ் போற்றி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar