Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகோபால சுவாமி கோவிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை தீப விழா: நாளை முகூர்த்தக்கால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் புகைப்படத்துடன் வழிகாட்டி பலகை பக்தர்கள் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் புகைப்படத்துடன் வழிகாட்டி பலகை பக்தர்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

01 டிச
2022
01:12

தியாகதுருகம்: பிரசித்தி பெற்ற கோவிலுக்கு புகைப்படத்துடன் கூடிய வழிகாட்டிப் பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில், ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உள்பட பல கோவில்கள் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. பழமையான இக்கோவில்களுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகளில் இருந்து இக்கோயில்களுக்கு செல்லும் வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். அதில் அக்கோவிலின் புகைப்படத்துடன் எத்தனை கி.மீ., தூரம் மற்றும் கோயிலில் உள்ள சுவாமியின் பெயர், ஊரின் பெயர் ஆகிய தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும்படி 8 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டதாக பெயர் பலகை பெரிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் சிரமம் இன்றி கோயிலுக்கு செல்ல இப் பெயர் பலகை வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ள இடத்திற்கு வழிகாட்டும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ள பெயர் பலகை பக்தர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar