கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை பெறுவீர்கள். * நண்பரிடம் மட்டுமின்றி பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். * நிறைகளைப் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் சொல்லாதீர்கள். * ஏழைகளுக்கு உதவுபவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். * மனசஞ்சலம் கொண்டவன் காற்றால் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.* புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுவர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர். – பொன்மொழிகள்