Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலங்காநல்லூரில் 108 கோ பூஜை பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் பாலாலயம் பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை எங்கும் திடீர் அருவிகள், மூடு பனி : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருமலை எங்கும் திடீர் அருவிகள், மூடு பனி : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

15 டிச
2022
08:12

திருப்பதி: மாண்டோஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை திருமலையின் அழகை மெருகேற்றியுள்ளது. திருப்பதி அடிவாரதத்தில் இருந்து திருமலை நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் திடீர் திடீர் என தோன்றியுள்ள நீரோடைகள், சிற்றருவிகள்,மூடு பனி போன்றவைகளின் அழகை ரசித்தவண்ணம் செல்கின்றனர்.

மலையின் மீது கிட்டத்தட்ட 219 மிமீ மழை பதிவாகியிருந்தாலும் இந்த மழை யாரையும் பாதிக்கவில்லை சீரான வேகத்தில் பெய்து முடித்துள்ளது மழை நீரால் மழையில் உள்ள அணைகள் யாவும்  நிரம்பிவருகிறது. வளைந்து நெழிந்து செல்லும் மலைப்பாதைகளிலும் ஆங்காங்கே தோன்றியுள்ள நீரோடைகள் கண்களை வசீகரிக்கின்றன.வாகனத்தில் செல்பவர்களுக்கு இது சந்தோஷத்தைதரும் அனுபவமாக மாறிப்போயுள்ளது. மலை மீது  சூழ்ந்துள்ள மூடுபனி அவ்வப்போது விலகும் போது மின்னுவது போல தெரியும் மூலவரின் தங்க விமான தரிசனம் பக்தர்களுக்கு பரவத்தை ஏற்படுத்தி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar