Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் ... கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் உற்சவர் விக்ரகம் பிரதிஷ்டை கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிவிளை முத்தாரம்மன் கோவில் கார்த்திகை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பள்ளிவிளை முத்தாரம்மன் கோவில் கார்த்திகை திருவிழா

பதிவு செய்த நாள்

15 டிச
2022
11:12

நாகர்கோவில்: நாகர்கோவில் பள்ளிவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை மா த சிறப்பு கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி உஷபூஜை , கொடிமர சிறப்பு பூஜை , சாஸ்தா மற்றும் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தொடர்ந்து முத்தாரம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜை , தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கால சுவாமி, சுடலைமாடசுவாமி, வாதை சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு புதிதாக சக்கரம் அமைக்கப்பட்ட முத்தாரம்மன் ரத (வெள்ளோட்டம்) பவனி நடைபெற்றது. ரத வெள்ளோட்டத்தை நாகர்கோவில் எம்எல்ஏ., எம்.ஆர். காந்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஐயப்பா சேவா சங்க மா வட்ட அமைப்பாளர் ராஜா, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பள்ளிவிளை ஊர் தலைவர் சிவசங்கரன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar