Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலையார் மலை உச்சியில் பத்தாவது ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: 22ம் தேதி துவக்கம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

16 டிச
2022
08:12

சாயல்குடி: சாயல்குடி அருகே கீழச்செல்வனூரில் உள்ள பூரண புஷ்கலா பொற்கொடி அம்பிகை சமேத பிரம்மாண்ட அய்யனார் காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டி ஹோம வேள்வி நடந்தது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் வேதிகார்ச்சனை, நவகிரக ஹோமம், தீபாரதனை உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 11:00 மணியளவில் விக்னேஸ்வர, தீபலட்சுமி, சுமங்கலி, கன்னிகா பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு யாக வேள்வியில் பூர்ணாகுதி நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar