Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் மார்கழி மாத ... உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

17 டிச
2022
09:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். நேற்று அஷ்டமி பூப்பிரதஷ்ணம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காலை 7:00 மணிக்கு சுவாமி, அம்மன் வீதி உலா சென்றதும் நடை சாத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் மதியம் 12 மணி முதல் கோயில் கிழக்கு வாசல் நுழைவில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது வெயில் சுட்டெரித்ததால் வெப்ப சலனம் பக்தர்களை வாட்டியது. இதில் குழந்தைகள் வயது மூத்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின் மதியம் 1: 20 மணிக்கு நடை திறந்தனர். நிழல் பந்தல் நோ : நவம்பரில் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2 கோடியை தாண்டிய நிலையில், ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருவாயை அதிகரிக்க கங்கணம் கட்டும் கோயில் அதிகாரிகள், சுட்டெரிக்கும் வெயிலில் வாடும் பக்தர்களுக்கு நிழல் தரும் பந்தல் அமைக்க முன் வராதது ஏன் ?. கோயில் வருவாயை அதிகரிக்கும் பக்தர்களுக்கு சுட்டெரிக்கும் வெயில், கூட்ட நெரிசலால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது புதன்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் ... மேலும்
 
temple news
கொட்டாம்பட்டி; ஒட்டக்கோவில்பட்டி டி வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar