Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராமசுவாமி கோயிலில் ... பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபாளையம் அத்தனூர் அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
ராசிபாளையம் அத்தனூர் அம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

17 டிச
2022
11:12

சூலூர்: ராசிபாளையம் அத்தனூர் அம்மன் கோவில் ஆண்டுவிழா பூஜை நடந்தது. சூலூர் அடுத்த ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட அத்தனூர் அம்மன் கோவில் பழமையானது. இங்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, அக்., 28 ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் அம்மனுக்கு, மண்டல பூஜை அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம், 48 வது நாள் மண்டல பூஜை நிறைவை ஒட்டி, ஹோமம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar