Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழியில் ராதா கல்யாண மகோத்ஸவம் காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜன. 2 ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஜன. 2 ல் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2022
07:12

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் ஜன., 2 அன்று வைகுண்ட ஏகாதசி நாள் கொண்டாடப்பட உள்ளது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச., 23 அன்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதன்படி பெருமாள் தினமும் காலை 9:00 மணிக்கு, தாயார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார். ‌ அங்கு அர்ச்சகர்கள் தினமும் பிரபந்தங்கள் வாசித்து, பஜனைகள் பாடிய பின், 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து ஜன., 1 அன்று மாலை 4:00 மணிக்கு பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும், மோகினி அவதாரத்தில் வலம் வருவார். பின்னர் மாலை 6:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலை 5:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பெருமாள் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அன்று தொடங்கி ராப்பத்து உற்சவமும், ஜன., 9 அன்று வேடு பறி உற்சவம், ஜன., 12-ல் நம்மாழ்வார் மோட்சம் உள்ளிட்ட விழாக்கள் நடக்க உள்ளது.

*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி ஜன., 2 அன்று காலை 5:30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. மறுநாள் தூவாதசி விழாவையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் வீதி வலம் வருவார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar