Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னை சாரதா தேவியார் ஜெயந்தி விழா பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
அன்னூர் ஐயப்பன் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 டிச
2022
03:12

அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில் தீர்த்த கலசம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. அன்னூர் நஞ்சுண்ட விநாயகர், ஐயப்பன் திருக்கோவிலில், 53ம் ஆண்டு திருவிழா கடந்த, 17ம் தேதி மாலை வாஸ்து பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலையில் வேள்வி பூஜையும், காலை 6:00 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. மாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர், நாளை காலை 6:30 மணிக்கு ஐயப்பனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், மாலையில் ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது. வரும் 21ம் தேதி மதியம் 1:30 மணிக்கு யானை, செண்டை மேளம், ஜமாப் இசையுடன், ஐயப்ப சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar