Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பார்க்கவ நரசிம்மர் கோவிலில் சுவாதி ... விநாயகர் சதுர்த்தியை செப்., 18 என அறிவிக்க வேண்டும்! விநாயகர் சதுர்த்தியை செப்., 18 என ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2023ல் விநாயகர் சதுர்த்தி எப்போது?
எழுத்தின் அளவு:
2023ல் விநாயகர் சதுர்த்தி எப்போது?

பதிவு செய்த நாள்

19 டிச
2022
05:12

ஆவணிமாதம் பிள்ளையார் சதுர்த்தி என்று கணக்கிடக்கூடாது. ஒருவருடத்தின் 12 மாதங்களும் இரண்டு வகையாகக் கணக்கிடப்படுகின்றன. சூரிய சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடப்படும் மாதங்களுக்கு ஸௌரமான மாதங்கள் என்று பெயர். இது சித்திரை முதல் பங்குனி முடிய உள்ள மாதங்கள். சந்திரனின் வளர்பிறை தேய்பிறை அடிப்படையில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி முதல் அமாவாசை வரையிலான நாட்களை சாந்திரமானமாதம் எனக்குறிப்பிடப்படுகிறது. கோயில் உற்சவங்கள் பண்டிகைகள் சிவராத்திரி முதலியன இந்த ஸௌரமான மாதங்களின் அடிப்படையிலேயே கொண்டாட வேண்டும்.

நவராத்திரி கந்தஷஷ்டி விநாயகசதுர்த்தி மற்றும் விரதங்கள் எல்லாம் சாந்திரமான மாத அடிப்படையில் அனுஷ்டிக்க வேண்டும். சைத்ரம் வைசாகம் என இம்மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. பாத்ரபதம் எனும் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி ஶ்ரீவிநாயக சதுர்த்தி எனப்படுகிறது. இது சிலசமயம் ஆவணியிலும் சிலசமயம் புரட்டாசியிலும் வரும். அடிப்படை என்னவென்றால் ஆவணிமாத அமாவாசைக்கு மறுநாள் பாத்ரபத மாதம் பிறக்கிறது. மாதக்கடைசியில் இவ்வருடம் அமாவாசை வருவதால் புரட்டாசி முதல்தேதி சதுர்த்தி திதி வருகிறது. எனவே ஸௌரமானமாதமாகிய ஆவணியை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பாத்ரபதமாத சதுர்த்தீ என்பதை கவனத்தில் கொண்டால் எந்தக்குழப்பமும் வராது. அந்தவகையில் 2023 ம் ஆண்டு புரட்டாசிமாதம் முதல்தேதி (18.09.2023) திங்கட்கிழமையன்றே விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

- ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார், மயிலாடுதுறை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar