Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதையல் தோண்ட ஐம்பொன் சிலை மீட்பு! வேளாங்கண்ணி ஆலய விழாவின் நோக்கம் என்ன? பங்குத்தந்தை விளக்கம்! வேளாங்கண்ணி ஆலய விழாவின் நோக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொட்டணம்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2012
10:09

மொட்டணம்பட்டி காளியம்மன் கும்பாபிஷேகம் நாளை (செப்.2) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.பல ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா துவக்க நிகழ்ச்சியாக நேற்று மாலை பூஜை துவங்கியது. இன்று மாலை 6 மணிக்கு விநாயகர்  வழிபாடு, வருண வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்தல், முளைபாலிகை இடுதல், கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன், திருக்குடத்துக்குள் எழுருந்தருள செய்தல், வேள்விச் சாலையில் நுழைதல் முதற்கால யாக வேள்விகள் துவக்கம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புதன் ஹோரையில் எந்திர சக்தி நவரத்ன சக்திகளை நிலை நிறுத்துதல், எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறைய அளித்தல், பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு காளியம்மன், பகவதியம்மன் இரண்டாம் கால யாகவேள்வி துவக்குகிறது. காலை 7 மணிக்கு தொட்டு துலக்குதல், உயிர் ஊட்டுதலும்நடக்கிறது.

* காலை 8மணிக்கு கனி, மூலிகை வேள்வி, திருமுறை விண்ணப்பம், நிறையவி அளித்தல், பேரொளி வழிபாடு நடக்கிறது.

கும்பாபிஷேகம்: காலை 8.30 மணி முதல் 9மணிக்குள் புனித நீர் குடயாத்திரை அனுமதி பெறுதல், கன்னிகா லக்கினத்தில் காளியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களின் விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், அலங்காரம் மலர்களால் போற்றி வழிபாடு பிரசாதம் வழங்கலும் நடக்கிறது. காலை 10 மணிக்கு அன்னதானமும், இரவு 10 மணிக்கு வள்ளி திருமண நாடகமும் நடக்கிறது.  ஆகம முறைப்படி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், தலைமை அர்ச்சகர் ஜனஹர்(எ) சதாசிவ குருக்கள் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் துரைராஜ், செலாளர் வேல்முருகன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் செல்வராஜ், பகவாணிதாஸ், பாண்டியராஜன்,ஸ்டார் நற்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar