Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் நலன் ... தர்மசாஸ்தா கோயிலில் பூப்பல்லக்கு உற்ஸவம் தர்மசாஸ்தா கோயிலில் பூப்பல்லக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா 29ல் பூச்சாட்டுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா 29ல் பூச்சாட்டுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 டிச
2022
08:12

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதல், வரும், 29ம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டம் கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஜனவரியில் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். கடந்த, 2020ல், ஜன.,9ல் நடந்த விழாவுக்கு பின், கொரோனா தொற்றால், 2021 மற்றும் ௨௦௨௨ல், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப் படவில்லை. மாறாக இந்த இரு ஆண்டுகளும் பூசாரிகள், சேவகர்கள், வீரமக்கள் என சில நுாறு பேர் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடப்பாண்டு குண்டம் தேர் திருவிழா, வரும், 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 2023 ஜன., 9ல், சந்தனக்காப்பு அலங்காரம், ஜன., 12ல் குண்டம் இறங்குதல், 13ல் தேரோட்டம், 14ல் மலர் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. கொரோனாவால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் குண்டம் இறங்க, கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar