Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் ... தபோவனம் சத்குரு ஞானானந்தகிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமனூரில் ஐயப்ப சுவாமி ஊர்வலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2022
04:12

சோமனூர்: சோமனூரில் நடந்த ஐயப்ப சுவாமி ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 12 ம் ஆண்டு ஐயப்ப சுவாமி ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி திரு வுருவ படத்துடன் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஜெண்டை , மேள, தாளத்துடன் ஊர்வலம் துவங்கியது. செந்தில் நகர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். செந்தில் நகர் தனியார் மில் வளாகத்தில் ஐத்தான் குருசாமி தலைமையில், மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் மற்றும் பஜனை பாடல்களை பாடினர், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பிரசாதம் மற்றும் அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar