Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மகா பெரியவா மணிமண்டபத்தில் ... வீர துர்க்கை அம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை வீர துர்க்கை அம்மன் கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டாள் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டாள் வீதி உலா

பதிவு செய்த நாள்

20 டிச
2022
06:12

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் மார்கழி ( தனுர்) மாதத்தையொட்டி கடந்த 17 .12.22 முதல் 15 .1. 2023 வரை மனோன்மணி (ஆண்டாள்) வீதி உலா பெற்று வருகிறது . இந்நிலையில் இன்று 20.12. 22 செவ்வாய்க்கிழமை  காலை நான்காவது நாளான இன்று ஆண்டாள் உற்சவம் மூர்த்திக்கு( கொப்பியம்மனை) பல்வேறு (சுகந்த) நறுமண மலர்களால் கண் கவரும் வகையில்  கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தியதோடு தீப தூம் நெய் வேத்தியங்களை கோயில் வேத பண்டிதர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து  மேளதாளங்கள் மங்கள வாத்தியங்களுக்கு இடையே வேத பண்டிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க (ஆண்டாள்) மனோன்மணி (கொப்பி அம்மன்) ஊர்வலம் கோயிலில் இருந்து நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது .ஊர்வலத்தின் போது பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் கோயில் ஆய்வாளர்கள் சுரேஷ் ரெட்டி பத்ரய்யா மற்றும் அதிகாரிகள் ஜெகதீஷ் ரெட்டி, சுரேஷ் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar