Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ... காளஹஸ்தீஸ்வரரை வழிபட்ட அமெரிக்கா, கனடா, ரஷ்யா பக்தர்கள் காளஹஸ்தீஸ்வரரை வழிபட்ட அமெரிக்கா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 டிச
2022
09:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சீசன் கடையில் வியாபாரம் படுஜோராக உள்ளது.

2020-22 ல் கொரோனா ஊரடங்கினால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதித்தனர். மேலும் பொருளாதார நெருக்கடியால், அச்சமயத்தில் பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்கு செல்லவில்லை. தற்போது கொரோனா தளர்வு, பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஆன்மிக தலங்களை தரிசிக்கின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

சீசன் கடைகள் : பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மதுரை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு சேர்ந்த வியாபாரிகள் 100 க்கு மேலான சீசன் கடைகள் அமைத்து கம்பளி, பருத்தியில் தயாரித்த போர்வை, சொட்டர், ரெயின் கோட், குழந்தைகளுக்கான அலங்கார ஆடைகள் உள்ளிட்ட பலரக துணிகளை ரூ. 200 முதல் ரூ. 500 வரை விற்பதால், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால், விற்பனையும் படுஜோராக உள்ளது‌.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar