Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... இன்று குசேலர் தினம்: கிருஷ்ணனை வழிபடுதல் சிறப்பை தரும்! இன்று குசேலர் தினம்: கிருஷ்ணனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் தேவை
எழுத்தின் அளவு:
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு வசதிகள் தேவை

பதிவு செய்த நாள்

21 டிச
2022
10:12

பழநி: பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரும் வழியில் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பழநிக்கு தற்போது பாதயாத்திரையாக வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் வர துவங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுசிறு விபத்துகளில் வாகனங்களில் வரும் பக்தர்கள் சிக்கி அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதயாத்திரை பக்தர்கள் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதர் மண்டி உள்ள இடங்களை தூய்மை செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒளிரும் பட்டைகள் மற்றும் குச்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழநி வரும் பாதையில் பயணிக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்களை கவனித்து ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆங்காங்கே மேம்படுத்த வேண்டும். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கும் உணவு பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். சென்னை, மீஞ்சூரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர் பொன் சாமி கூறுகையில்,"சாலை ஓரங்களில் உள்ள பாதை மோசம் அடைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் வசதிகளை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க வேண்டும்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar