Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ... அன்னூர் ஐயப்பன் திருவிழாவில் யானை ஊர்வலம் அன்னூர் ஐயப்பன் திருவிழாவில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேகம் எடுத்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள்
எழுத்தின் அளவு:
வேகம் எடுத்த பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள்

பதிவு செய்த நாள்

22 டிச
2022
10:12

பழநி: பழநி மலைக் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பழநி மலைக்கோயிலில் 2006ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. கொரானா மற்றும் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக பணிகள் மெதுவாக நடைபெற்றது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் கோயில் அறங்காவலர் குழுவினர் 2023 ஜன.,27 அன்று கும்பாபிஷேகம் மலை கோவில் மூலவர் சன்னதிக்கு நடைபெறும் என அறிவித்தனர். அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோயில் உட்பிரகாரங்களில் வர்ணம் தீட்டுதல், சித்திரங்கள் வரைதல் தூண்கள் சரி செய்தல், சுவர்களுக்கு வண்ணம் அடித்தல், சுதை சிற்பங்கள் சரி செய்தல், தங்க கலசம் மற்றும் தங்க கோபுரம் பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். மேலும் மலைக்கோயில் சன்னதியில் பொருத்தப்பட்டிருந்த பழைய ஏ.சி., இயந்திரத்தை கழற்றி ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ஏ.சி இயந்திரம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜகோபுரத்தும் சுதை சிற்பங்கள் அனைத்தும் வர்ணம் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. மேலும் பிரகார சுவர்களில் உள்ள சுதை சிற்பங்கள் மெருகேற்றப்பட்டு வருகின்றன. சுவர்களுக்கு வர்ணம் அடிக்கப்பட்டு வருகிறது. பணிகளை அதிகாரிகள் துரிதமாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar