Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ... கோவில் வளாகத்தில் கேரி பேக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டல பூஜையில் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2022
06:12

சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவில், சுவாமிநாத சுவாமிகள் சிலை பிரதிஷ்டை நடந்தது. சின்னாளபட்டியில் சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில், சுவாமிநாத சுவாமிகள் சபரிமலை யாத்திரை குழுவின் 65ம் ஆண்டு மண்டல பூஜை டிச. 29ல் துவங்கியது. சிறப்பு மலர் அலங்காரம், அபிஷேக ஆராதனைகளுடன், சுவாமிநாத சுவாமிகள் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று, சுவாமிகளின் குருபூஜை நடந்தது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி, பக்தி பஜனை, சக்தி பூஜை நடந்தது. இன்று (டிச. 31ல்), மாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகத்துடன் துவங்கி மண்டலபிஷேகம் நடக்க உள்ளது. அகவல் பாராயணத்துடன், கடபூஜை, சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை (ஜன. 1ல்) திருவிளக்கு பூஜை, அன்னதானம், ஜன. 2ல் ரத ஊர்வலம் நடக்கிறது. சுவாமி தர்ம சாஸ்தா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar