Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் பூர்வாங்க ... கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா கிருங்காக்கோட்டையில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

19 ஜன
2023
11:01

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா நடந்தது.

இங்குள்ள கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலில் தை உற்சவத்தை முன்னிட்டு 35 வது ஆண்டாக பால்குடம், அன்னதானம் விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சந்தி விநாயகர் கோயிலில் இருந்து கட்டபொம்மன் தெரு விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். 9:00 மணிக்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். தொடர்ந்து திருப்பணி குழு சார்பில் அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar