Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணக்குள விநாயகர் கோவிலில் மத்திய ... ஜன., 21ல் தை அமாவாசை : ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2023
05:01

ஆர்.எஸ்.மங்கலம்: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஆர். எஸ்.மங்கலத்தில் இருந்து, தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்  ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக, நவபாஷாணத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில்  இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேவிபட்டினத்திற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து தேவிபட்டினத்திற்கு காலை நேரத்தில், செல்வதற்கு போதிய பஸ்  வசதிகள் இல்லாததால், ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆர்.எஸ். மங்கல பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள், போதிய பஸ் வசதியின்றி கடும் சிரமம் அடைந்து வருவதுடன்,  வாடகை வாகனங்களில், கூடுதல் தொகை கொடுத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். ஜன. 21, நாளை தை அமாவாசை தினம் என்பதால், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, காலை  நேரத்தில், தேவிபட்டினத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar