Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச விழாவில் நாளை ... காளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பர் சன்னதியில் சிறப்பு பூஜை காளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ஜீயர் திருநட்சத்திர விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ஜீயர் திருநட்சத்திர விழா

பதிவு செய்த நாள்

02 பிப்
2023
08:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் முதல் ஜீயர் சுவாமிகளின் 568 வது திரு நட்சத்திர திருவிழா நடந்தது.

திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில், முதலாவது பட்டம் ஜீயர் சுவாமிகளின் திருநட்சத்திர விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் புறப்பாடாகி ஜீயர் மடத்தில் எழுந்தருளினார். பெருமாள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், முதல் ஜியர்க்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமைத்த தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, 7:00 மணிக்கு ஜீயர் மடத்தில் எழுந்தருளி நான்காயிர திவ்ய பிரபந்த சாற்றுமரை, பிரசாதம் விநியோகம், 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar