Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பிரதோஷம் வழிபாடு; ... வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் சிறப்பு ஆரத்தி பூஜை வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2023
08:02

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

இங்கு கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் அடுத்த கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி கடந்த 2021 நவம்பரில் துவங்கி நிறைவடைந்ததையடுத்து நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பட்டு மின் அலங்கார ரதத்தில் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்தார். விழா ஏற்பாட்டினை திருப்பணி பொறுப்பாளர்களான என்.பத்மநாபன், என்.ஆர்.ஏ., முரளிராஜன், செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar