Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரவநல்லூர் கோயிலில் வருஷாபிஷேகம் சதுரகிரி மலையில் தண்ணீர் பஞ்சம்: தவிக்கும் பக்தர்கள்! சதுரகிரி மலையில் தண்ணீர் பஞ்சம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய திருத்துவ ஆலயபிரதிஷ்டை விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2012
11:09

பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே மேலபனைக்குளம் சபை தூய திருத்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.பேய்க்குளம் அருகே ஆசீர்வாதபுரம் சேகரத்திற்குட்பட்ட மேலபனைக்குளம் சபை தூய திருத்துவ ஆலய நற்செய்தி பெருவிழா, ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசனபண்டிகை மற்றும் பள்ளி ஆண்டுவிழா கடந்த 4ம் தேதி செவ்வாய்கிழமை துவங்கியது. 5ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு நாசரேத் சாமுவேல் பாலன் தலைமையில் ஆவிக்குரிய பொதுக்கூட்டம் நடந்தது. 6ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு பண்டிகை ஆயத்த ஆராதனையும், இரவு 8 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. 7ம் தேதி காலையில் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை ஆசீர்வாதம் சேகர தலைவர் தேவராஜன் தலைமையில் நடக்கிறது. பகல் 2 மணிக்கு காணிக்கை மற்றும் பரி.ஞானஸ்நான ஆராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 8ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு அசன ஆயத்த ஆராதனையும், மாலை 6 மணிக்கு அசனவிருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை மேலபனைக்குளம் சபையினர் செய்து வருகிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar