Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனேஸ்வரமுடையவர் கோயிலில் தைப்பூச ... காளஹஸ்தி சிவன் கோயிலில் (திருட்டு சம்பவம்) தோப்புற்சவம் காளஹஸ்தி சிவன் கோயிலில் (திருட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உறையூர் கமலவல்லி நாச்சியார் வைகுந்த ஏகாதசி விழா 11ம் தேதி தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உறையூர் கமலவல்லி நாச்சியார் வைகுந்த ஏகாதசி விழா 11ம் தேதி தொடக்கம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2023
08:02

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 2வது தலமாகும். இத்தலத்தில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும்  நடைபெறும். மிகவும் சிறப்பு பெற்றதான தாயார் கமலவல்லி நாச்சியார் மட்டுமே பரமபதவாசலை கடக்கும் வைகுந்த ஏகாதசி வைபவம் வரும் பிப்ரவரி 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்க உள்ளது.பிப்ரவரி 11ம் முதல் 15ம் தேதி வரை பகல்பத்து உற்ஸவம் நடக்கிறது. இந்த நாட்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி பாசுரங்கள் சேவிக்கப்படுகிறது. 15ம் தேதியன்று முத்துக்குறி வைபவம் நடக்கிறது. அன்று முத்துக்குறி பாசுரத்திற்கான அபிநயம், வியாக்யானங்கள் அரையர்களால் சேவிக்கப்பட்டு இரவு 8.30 மணியளவில் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் சாதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான பிப்ரவரி 16ந் தேதி மாலை பரமபதவாசல் திறக்கப்படுகிறது. அப்போது உற்சவர் தாயார் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இராப்பத்து நாட்களில் திருவாய்மொழித் திருநாட்களாக மாலை 5.00 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு கண்டருளி மாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. பிப்ரவரி 20ம் தேதி அன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய்மொழித் திருநாள் சாற்றுமறை நடக்கிறது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தாயாரை தரிசனம் செய்வார்கள்.ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar