Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் உண்டியலில் ரூ. 29.5 லட்சம் ... ஆசிரியர்களுக்கு பூக்களால் பாதபூஜை செய்த மாணவர்கள்! ஆசிரியர்களுக்கு பூக்களால் பாதபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2012
10:09

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆண்டுத் திருவிழா ஆக., 29ல் துவங்கியது.  தினமும் மதியம் 12 மணிக்கு தேவாலய முகப்பில் கொடியேற்றப்பட்டு, தேவாலய மேல், கீழ் ஆலயங்களில் பல்வேறு மொழிகளில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசிர்வாதம், மாதாவின் திருத்தேர் பவனி நடந்தன. நேற்றிரவு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியும், பெரிய சப்பர பவனியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு பேராலய வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar