Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 400 வருட பாரம்பரிய நெற்குப்பை ... சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளியடி சுவாமிகள் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
கள்ளியடி சுவாமிகள் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

14 பிப்
2023
08:02

வடமதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. சிறுவயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் வடமதுரை, கா.புதுப்பட்டி என இரு இடங்களிலும் தங்கி நற்பணிகள் செய்தார். கள்ளிமரத்தடியில் தங்கியிருந்ததால் கள்ளியடி சுவாமிகள் என மக்கள் அழைத்தனர். கா.புதுப்பட்டியில் 1941ல் ஜீவசமாதி அடைந்த இவரது நினைவாக மாசி விசாக நட்சத்திர நாளான நேற்று வடமதுரை மேற்குரத வீதியில் இருக்கும் கள்ளியடி குருநாதர் மடத்தில் குரு பூஜை விழா நடந்தது. சித்திமுக்தி விநாயகர் கோயிலில் அபிஷேக, ஆராதனை வழிபாடு நடத்திய பின்னர், முளைப்பாரியுடன், கள்ளியடி குருநாதர் படம் அலங்கார ரதத்தில் நான்கு ரத வீதிகளை வலம் வந்து. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar