Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவராத்திரி சிறப்பு வழிபாடு குலதெய்வ கோயில்களில் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2023
06:02

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரை மூளையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கஞ்சுளி கபாலம் கையிலேந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 3:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar