Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி ... பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சிறப்பு ஹோமம் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் கம்பம் சாட்டும் விழா
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் கம்பம் சாட்டும் விழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2023
10:02

பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் இன்று (பிப்.21.) கம்பம் சாட்டும் விழா நடைபெறும்.

பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் (பிப்,.17ல்) மூகூர்த்த கால் நடுதலுடன் மாசி திருவிழா துவங்கியது. இன்று (பிப்.,21ல்) திருக்கம்பம் வைக்கும் நிகழ்ச்சியில், கம்பம் தயாரிக்க காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி, மாலை 6:30 மணிக்கு மேல் நடக்கும். அதைத் தொடர்ந்து கம்பம் தயார் செய்யப்படும். அதன்பின் கம்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வையாபுரி கண்மாய், அரசமரத்து வினாயகர் கோயில், படித்துறையில் கம்பம் அலங்கரிக்கப்படும்.  மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்வர். இரவு 11:00 குமார சமுத்திரம் மற்றும் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோயிலில் சாற்றுதல் நடைபெறும். பிப்., 28 ல் இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம், கம்பத்தில் பூவோடு வைத்தல் நடக்கும். மார்ச.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணமும், மார்ச்.,8 ல் தேரோட்டமும் நடைபெறும். மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar