Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் வளைவுக்கு கும்பாபிஷேகம் பண்ணாரி கோவில் குண்டம் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கலதேவி கண்ணகி கோயில் மே 5 ல் சித்ரா பௌர்ணமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2023
07:03

கூடலுார்: தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா மே 5ல் நடைபெற உள்ளதை தொடர்ந்து, அதற்கு முன்னதாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டரின் ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தமிழக -கேரள எல்லை கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு மே 5ல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையான ஆலோசனை கூட்டம் நடத்தி அதில் எடுக்கப்படும் முடிவுகளின்படி கொண்டாடப்படும். இந்த ஆண்டு கலெக்டர் அளவிலான அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முன்கூட்டியே நடத்த வேண்டும் எனவும், தேக்கடியில் நடத்தி வந்த இக்கூட்டத்தை தற்போது தேனி மாவட்டத்தில் நடத்த வேண்டும் எனவும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar