Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் யுகாதி ... சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் கொடியேற்றம் சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் மண்டலாபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

23 மார்
2023
09:03

அன்னூர்: சித்தர்கள் வழிபட்ட சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.

அன்னூர் அருகே சாலையூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் கருவறை, மகா மண்டபம், அர்த்தமண்டபம், கோபுரம், பரிவார சன்னதிகள் கட்டி திருப்பணி செய்யப்பட்டது. கடந்த பிப். 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பிப். 2 ம் தேதி 48 நாள் மண்டல பூஜை துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மதியம் பழனி ஆண்டவருக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மாலையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அலங்கார பூஜை நடந்தது. பல்லடம் அனுப்பப்பட்டி ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என 100 பேர் பாடலுக்கு ஏற்ப நளினமாக கும்மியாட்டம் ஆடி பக்தர்களை கவர்ந்தனர். செஞ்சேரி ஆதீனம் சிவராம சாமிகள், அவிநாசி சின்னசாமி சித்தர் உள்பட 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்து பணிக்கம்பட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar