Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு ... காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி விழா விமரிசை காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோட்டில் துாக்க திருவிழா: 1352 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொல்லங்கோட்டில் துாக்க திருவிழா: 1352 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை

பதிவு செய்த நாள்

25 மார்
2023
09:03

நாகர்கோவில், கொல்லங்கோட்டில் குழந்தைகளை துாக்கமரத்தில் ஏற்றும் பிரசித்தி பெற்ற துாக்க திருவிழா இன்று நடைபெறுகிறது. தமிழக –கேரள எல்லையான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் துாக்கத்திருவிழா கடந்த 16–ம் தேதி கொடியறே்றத்துடன் தொடங்கி வடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் அன்று துாக்கத்திருவிழா நடக்கிறது. குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த கோயிலில் துாக்கம் நடத்துவதாக பக்தர்கள் வேண்டுதல் நடத்துகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1352 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இரண்டு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு துாக்க மரம் பொருத்தப்பட்டு அதில் நான்கு துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வில்களில் நான்கு விரதமிருந்த துாக்ககாரர்களின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின்னர் நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் கையில் தாங்கி பிடித்ததும் துாக்க மரம் விண்ணை நோக்கி எழும்பும். இந்த தேர் கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் குழந்தைகள் இறக்கப்பட்டு கோயில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது துாக்க நேர்ச்சை நிறைவு பெறும். இன்று அதிகாலை தொடங்கும் துாக்க நேர்ச்சை நாளை அதிகாலை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar