Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமுறை ... காரியாபட்டி கபால காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூரில் பூகுண்டம் திருவிழா: பக்தி பரவத்துடன் இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2023
10:04

குன்னுார்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, இரு வாரங்களாக நடந்து வருகிறது. நேற்று நடந்த பூ குண்டம் திருவிழாவில். கோவிலில் அம்மன் ஊர்வலம் துவங்கி, வி.பி., தெரு மார்கெட் பூ குண்டத்தை அடைந்தது. விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். முன்னதாக, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீர் பக்தர்களுக்கு ஊற்றப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் இளைஞர் மன்றம், லாரி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் சங்கம், அண்ணா பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கம், விவேகானந்தர் நற்பணி மன்றம், தாசப் பளஞ்சிக இளைஞர் சங்கம் மற்றும் கோவில் எநிர்வாகம் சார்பில் அன்னதானம் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பலரும் கை குழந்தையுடன் நேர்த்தி கடன் செலுத்தினர். வரும் (18ம் தேதி) முக்கிய தேர் ஊர்வலம், 21ம் தேதி முத்துப் பல்லக்கு, 22ல் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar